‘பிரியங்கா கொலை வழக்கில் சுடப்பட்ட கொடூரனின்’….! 13வயது மனைவி கர்ப்பம்…! “எச்சரித்த மருத்துவர்கள்”..? வெளிவந்த உண்மை..!

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பிரியங்காவை கற்பழித்து கொடூர முறையில் கொலை செய்த நாள்வரை காந்த வாரம் என்கவுண்டரில் போலீசார் சுட்டு கொண்ரனர்.

இதில் என்கவுண்டரில் சுட்டப்பட்ட நான்கு பேரில் ஒருவரான சின்ன கேசவலு அவர்களின் மனைவி ரேணுகா தற்போது கர்ப்பமாக உள்ளார். அவரின் வயது 17என்று கூறப்பட்ட நிலையில் தற்போது திடுக்கிடும் தகவல் கிடைத்துள்ளது.

மாவட்ட குழநத்தைகள் பாதுகாப்பு அதிகாரி ரேணுகாவின் மாமனார் வீற்றுக்கு சென்று ஆய்வு நடத்தினர் அப்போது ரேணுகாவின் பள்ளிப்படிப்பு சான்றிழ்தகளை ஆய்வு செய்த போது அவரின் உண்மையான பிறந்த 2006 ஆண்டு என்று போடப்பட்டுள்ளது. அதன் அடிப்படியில் பார்த்தல் அந்த பெண்ணிற்கு தற்போது 13வயதுதான் ஆகிறது .
குழந்தை பாதுகாப்புஅதிகாரி கூறும் போது நாளை மறுநாள் செவ்வாய் கிழமை குழநத்தைகள் நலகமிட்டியின் முன்பு ஆஜராகுவார் என்று கூறினார்