29 வயதில் இரு குழந்தைகள்’..! கணவனிடம் பிரிந்து வாழ்ந்து வந்த இளம் மனைவி..! “செய்த விபரீதம்”..? கடிதத்தாள் விருதுநகரில் பரப்பரப்பு…?

விருதுநகரை சேர்ந்த செல்வராஜ் இவர் நீதிமன்ற வலுவலராக பணிபுரிந்து தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவரின் மகளான அஸ்வினியை தென்காசியை சேர்ந்த அருணாசலம் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர், சுமார் ஆறு ஆண்டுகாலமாக இல்லற வாழ்க்கையை வாழ்ந்த இந்த தாம்பதினருக்கு அனன்யா ,என்ற பெண்குழந்தையும் சிவா அறுமுகவேல் என்ற ஆண்குழந்தையும் உள்ளது இவர்களுள் கருத்து வேறுபாடு அடிக்கடி தகராறு மற்றும் வாக்குவாதம் ஏற்பட்ட காரணத்தால் கணவனை விட்டு பிரிந்து தன் தந்தை வீட்டிற்கு அடைக்கலம் சென்றார்.

பின்னர் பிரிந்த தம்பதினரை சேர்த்து வைக்க இருவீட்டாரும் நீண்ட முயற்சி செய்தனர் ஆனால் எதுவுமே பலன் அளிக்கவில்லை, தீடிர் என்று நேற்று இரவு தன் அறையில்அஸ்வினி தூக்கில் தொங்கினார்,வீடியர் காலையில் குழந்தைகள் அலறல் சத்தம் கேட்க அறையின் கதவை திறந்து பார்த்த பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

புகாரின் பேரில் காவல் துறையினர் வந்து விசாரணையில் தற்கொலைக்கு முன் அஸ்வினி தன் கைப்பட எழுதிய கடிதத்தை போலீசார் கண்டுபிடித்தனர். அதில் என் தற்கொலைக்கு காரணமாவார்கள் என் மாமியார்-சிவகாமி சுந்தரி , மாமனார்-சிவசக்திவேலு , கணவரின் தங்கையான-மகேஸ்வரி என்று எழுதியுள்ளார். மேலும் போலீசார் சம்மந்தப்பட்டவர்களை கைது செய்தனர்.