கவின் ,லாஸ்லியா ஜோடிக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம்…! “கோவையில் நடந்த நெகிழ்ச்சி” சம்பவம்..?

சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன்-3 நிகழ்ச்சியில் போட்டியாளர்களூள் ஒருவரானவர் கவின் இவர் தான் பிக் பாஸ் படத்தின் கதாநாயனாகவே தமிழ் ரசிகர்கள் கொண்டாடினர். அந்த அளவுக்கு இவருக்கு ரசிகர் பட்டாளம் அதிகம்.

பிக் பாஸ் படத்தின் கதாநாயகன் கவின் கதாநாயகி என்றால் அது லாஸ்லியா தானே என்று ரசிகர்கள் இந்த ஜோடியின் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தது இன்றளவுக்கும் கவின் ,லாஸ்லியா இருவரும் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்று பல ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இன்று கலைநிகழ்ச்சிக்காக விமானம் மூலம் கோவை சென்றார் கவின் அங்கு அவருக்கு மிகுந்த வரவேற்பு மற்றும் ரசிகர்கள் கொடுத்த உற்சாகம் ஆரவாரம் பார்த்தல் சினிமா ஹீரோக்களைவிட இவர் தான் டாப் போல இருக்கு அந்தளவுக்கு கவின் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த்துள்ளார்.