ரசிகர்களின் செயலால் உலக அளவில் ட்ரெண்டிங் ஆகும் புகழ் நடிகர் ..!! மாஸ்ஸான லுக்கில் கவின் ..!

பல சின்னத்திரை கதாபாத்திரங்கள் நடித்தாலும் ஒரு படத்தில் கதாநாயகனாக நடித்தாலும் பிரபலமாகத்தவர் ஒரு டிவி நிகழிச்சியில் கலந்து கொண்டு உலக மக்களின் ஆதரவையும் பெற்று தனக்கென்று ரசிகர் பட்டாளமே வைத்து இருக்கும் கவின் . இவர் பிக் பாஸ் 3 யில் கலந்து கொண்டு இவரின் காதல் அனைவர் மனதிலும் இடம்பிடிக்க செய்தது அதில் தான் கவின் மிக பிரபலமாகி இருக்கிறார். அவர் கதாநாயகராக ‘நட்புன்னா என்னனு தெரியுமா’ படத்தில் நடித்தும் அவரை பற்றி சிலருக்குத்தான் தெரியும்.

ஆனால் பிக் பஸ்ஸில் தான் அவருக்கு உலகமே அறியும் புகழ் கிடைத்தது . தற்பொழுது அந்த புகழின் மூலம் அவர் இன்னொரு படத்தில் கதா நாயகராக நடித்து வருகிறார் அந்த படப்பிடிப்பில் அவர் பிஸியாக உள்ளார் என்றும் அந்த படப்பிடிப்பின் சில புகை படங்களை அவர் ரசிகர்கள் மகிழிச்சிக்காக வெளியிட்டு உள்ளார் . அந்த புகைப்படங்களை கவினின் ரசிகர்கள் அதனை “வெற்றிமகன் கவின் டே” என்று பதிவு செய்து உள்ளனர் இதோ அந்த புகைப்படம்.