’11ம் வகுப்பு மாணவியை காதலனுடன்’..! “ஆறு பேர் பங்கு போட்ட கொடூரம்”.. இரவில் நடந்த விபரீதம்….?

கோயம்பத்தூர் மாவட்டம் சீரநாயக்கன் பாளையத்தை சேர்ந்த 11ம் வகுப்பு மாணவி கடந்த மாதம் 6ம் தேதி தனது காதலனுடன் இரவு நேரத்தில் வீட்டிற்க்கு சென்று கொண்டுஇருந்தனர் அப்போது அவர்களை வழி மரித்த ஆறு பேர் சேர்ந்த கும்பல் காதலனை தாக்கி விட்டு மாணவியை தூக்கி சென்று கூட்டு பாலியல் பலத்தகாரம் செய்தனர்.

நடந்த சம்பவத்தை பெற்றோர்களிடம் கூறிய மாணவி உடனே காவல் துறையிடம் புகார் அளித்த பெற்றோர்கள். புகாரின் அடிப்படையில் கார்த்தி, ராகுல், மணிகண்டன், பிரகாஷ், நாராயணமூர்த்தி, கார்த்திகேயன் ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் மூன்று பேரை குண்டர் சட்டத்தீன் கீழ் கைது செய்துள்ளனர்.

மேலும் மூன்று பேரை குண்டர் சட்டத்திற்க்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.