ரெண்டுல தான் ஒன்ன தொட வர்றியா..! “கக்கி சீருடையில் சல்லாபம்”..!! வைரல் வீடியோ…?

தற்போது தமிழகத்தில் டிக் டாக் மோகம் பிடித்து அனைவரையும் மயக்கி வைத்துள்ளது. இதில் பள்ளி ,மற்றும் கல்லூரி மாணவ ,மாணவியர் மற்றும் வீட்டில் இருக்கும் பெண்கள் என அனைவரும் இதில் கலந்து கொடு தங்களது திறமையை எல்லோருக்கும் வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது ஒரு போலீசார் இரு பெண் போலீஸுடன் ஆடி பாடி ஒரு டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் எல்லோரும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்துள்ளனர்.

மேலும் நாட்டை காக்கக்கூடிய காவல்துறையினரை இதுபோல சமூக சீர்கேட்டிற்கு துணை போகலாமா என்று சிலர் கூறிவருகிறார்கள், இந்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.