குழந்தைகள் கண்முண்ணே தூக்கில் தொங்கிய அம்மா ..? கடிதத்தில் கிடைத்த உண்மை சம்பவம்..?? அதிர்ச்சியில் கணவன் வீட்டார் ..!!

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர் செல்வராஜ் இவரின் மகள் அஸ்வினி 29 வயதாகும். இவருக்கு 6 வருடங்கள் முன்பு தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அருணாச்சலம் என்பவரவுடன் திருமணம் நடந்து இரண்டு குழந்தைகள் உள்ளனர் அனன்யா 5 வயது சிவஆறுமுகவேல் 3 வயது . இந்தநிலையில் தம்பதியர்களுக்குள் அடிக்கடி சண்டை வந்த நிலையில் அவர் தான் இரண்டு குழந்தைகளும் அழைத்து கொண்டு தான் பெற்றோர் வீட்டுக்குவந்து விட்டார் அஸ்வினி .

பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும் வேலையில் இருவிட்டருக்கும் 9 மாதங்கள் வீணாகியது தான் மிச்சம் . இருவரும் சேரக்கூடாது என்பதில் உறுதியாக உள்ள நிலையில் நேற்று அதிகாலை அஸ்வினி தான் குழந்தைகள் உடன் இருக்கும் அறையில் இருந்து குழந்தைகள் அழும் சப்தம் கேட்டு உள்ளது. இதனை அறிந்த பெற்றோர் என்ன நடந்தது என்று அறையின் கதவை திறந்து பார்க்கையில் அஸ்வினி தூக்கில் தொங்கி கொண்டு இருந்து உள்ளாள் .

மேலும் அவர் ஒரு கடிதத்தையும் எழுதி வைத்து இருக்கிறாள் அதில் எண்மராணத்திற்கு காரணம் என் மாமியார் சிவகாமசுந்தரி , மாமனார் சிவசக்திவேலு மற்றும் என்கணவனின் தங்கை மகேஸ்வரி என்று கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளார் . மேலும் தகவல் அறிந்து போலீசர் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். கடிதத்தின் பொருட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.