17 வயது இளம்பெண் நிவேதாவின் கொலையில் போலீசுக்கு மேலும் கிடைத்த அதிர்ச்சி சம்பவம் ..?? அதன்மேலும் ரிபோர்டுக்காக காத்திருக்கும் காவல்துறை ..??

அழுகிய நிலையில் கிடைத்த இளம் பெண்ணின் சடலத்தை ஒட்டி குற்றவாளிகளை கைது செய்த போலீசாருக்கு கிடைத்த உண்மை தகவல். வேலூரில் மருத்துவமனையில் கேன்டீன் வேலை செய்யும் 17 வயது பெண்தான் நிவேதா இவர் அதே ஊரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷை காதலித்து வந்து உள்ளார் இருவருக்கும் நெருக்கமான பழக்கம் இருந்ததால் நிவேதா ப்ரகாஷிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளாள் .

ஆனால் பிரகாஷோ நிவேதா அவனுடன் மட்டும் இல்லாமல் வேறு பல ஆண்களுடன் பழகிவந்ததால் பிரகாஷ் நிவேதாவை திருமணம் செய்து கொள்ள மறுத்தால் அதனால் ப்ரகாஷுக்கும் நிவேதாவிற்கும் சண்டை வந்துள்ளது. இதனால் ஒரு முடிவு தெரியவேண்டும் என்று நிவேதா பிரகாஷை மலை பகுதிக்கு அழைத்து சென்று இருக்கிறள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் பிரகாஷ் நிவேதாவை மலை மேல் இருந்து கீழே தள்ளி கொலை செய்து விட்டு சடலத்தை மறைப்பதற்காக தான் நண்பன் நவீன் குமாரை அழைத்து.

இருவரும் பிணத்தை குப்பை கிடங்கில் போட்டு மறைத்து விட்டு அவரது போன் எடுத்து வேறு பகுதியில் வீசி விட்டு பிறகு அவரின் கைப்பையை எடுத்து கொண்டு அதையும் பிரகாஷின் வீட்டு தோட்டத்தில் பள்ளம் தோண்டி புதைத்து விட்டனர். விசாரணையில் கைது ஆண இருவரும் ஒப்புக்கொண்டனர். பிறகு தற்பொழுது போலீசார் நிவேதா பாலியல் செய்யப்பட்டு இருக்கிறாரா என்று அறிய பிரேத பரிசோதனை ரிபோர்டுக்காக காத்துகொண்டு உள்ளனர்.