‘திருமணமாகி ஒரு வருடத்தில் கசந்த இல்லற வாழ்க்கை’….! விவகாரத்தகும் பிரபலங்கள் “என்ன காரணம் தெரியுமா”…?

தமிழ் சினிமாவில் கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த விண்ணை தண்டி வருவாயா படத்தில் பிளாஷ் பேக் கதையில் காதல் ஜோடிகளாக நடித்தவர்கள் தான் சமந்தா மற்றும் நாகசைதன்யா பின்னர் இவரும் பல படங்கள் நடித்தனர்.

பின்னர் இருவரும் நெருங்கி பழகி வந்தனர் கடந்த 8 வருடங்களுக்கு மேலாக காதலித்து வந்தனர். பின்னர் இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த வருடம் அக்டோபர் 6ம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.

திருமணத்திற்கு பிறகும் இருவரும் தொடர்ந்து படங்கள் நடித்து வந்தனர் சமீபத்தில் “மஜிலி” என்ற தெலுங்கு படத்தில் இருவரும் ஜோடி சேர்ந்து நடித்தனர் அப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

சமீப காலமாக சமந்தா நாகசைத்தன்யாவின் குடும்ப நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணித்து வந்தார் இதனால் இருவருக்கும் விரிசல் உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.

மேலும் நாகார்ஜீனவின் குடும்பமான நாகேஸ்வரனின் பேரன் ஆதித்தியாவின் திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில் குடும்பத்தின் மூத்த மருமகளான நடிகை சமந்தா கலந்து கொள்ளவில்லை.

இதுதவிர வீட்டில் நடிக்கும் பல்வேரு சுபநிகழ்ச்சிகளை சமந்தா தொடர்ந்து புறக்கணிப்பதால் இறுகுடுப்பத்தினருக்கும் மாற்று கணவன் மனைவியான சமந்தா ,நாகசைத்தன்யா இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது இதனால் இருவரும் விவாகரத்து செய்ய விரும்புகிறார்கள் என்று தெலுங்கு பத்திரிகைகள் தகவல் வெளியாகி உள்ளது.