1980-களில் தன்னுடைய கட்டுக்கடங்காத கவர்ச்சியால்..? பல ஹீரோவை மயக்கிய முந்தானை முடிச்சு..! பட டீச்சர் தற்போதைய நிலை-வைரலாகும் புகைப்படம்.!

1983-ஆண்டு வெளியாகி மாபெரும் ஹிட்டான படம் தான் “முந்தானை முடிச்சி” இந்த படம் ரசிகர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது ஏன் எனில் படத்தில் பாக்கியராஜ் பேசும் வசனம் முருங்கக்காய் , முருங்கை கீரை , என்ற வசனம் இன்று ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

மேலும் படத்தில் வரும் தவக்கலை கதாபாத்திரம் மக்களின் மனதில் நிலைத்திருந்தது அதேபோல் படத்தில் ஸ்கூல் டீச்சராக நடித்த உன்னி மேரி அப்போதைய இளைஞைர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் மேலும் அவரின் கட்டுக்கடங்காத கவர்ச்சி போன்றவை ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டியது.

80’களில் கவர்ச்சியாக புயலாக இருந்தவர் பின்னர் திருமணம் செய்து கொண்டு நடிப்பதை முற்றிலும் தவிர்த்து வந்தார் தற்போது பிள்ளைகள் , மற்றும் பேரப்பிள்ளைகள் என அவர்களுடன் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள், அவரின் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.