திருமணமான இளம் மனைவி இறப்பு..! “இதயம் மற்றும் கல்லிரல்” பார்சல் கணவர் செய்த ‘நெகிழ்ச்சி சம்பவம்’..?

கடலூர் மாவட்டத்தை அடுத்த சிதம்பரத்தில் வசித்து வந்த இளம் திருமண ஜோடிகளான கவுதம் ராஜ் மற்றும் கோகிலா இந்தநிலையில் ஏழு மாத கர்ப்பமாக இருந்த கோகிலா தீடிர் என்று பிரசவ வலி வந்தது அதனால் கடந்த 7ம் தேதி வேலூரில் உள்ள C.M.C மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

பின்னர் அறுவைசிகிசை மூலம் ஒரு அழகான பெண்குழந்தை மருத்துவர்கள் எடுத்தனர் குழந்த்தை பிறந்து கோகிலாவின் உடல் நிலை மோசமாகவே காணப்பட்டது,

இந்தநிலையில் எதிர்பாராதவிதமாக நேற்று இரவு கோகிலா உயிர் இறந்தார். அந்த மீளா துயரத்திலும் கணவர் தன் மனைவியின் உடல் உறுப்புகளை தனமாக வழங்கினார் .அந்த பின்னர் கோகிலாவின் இதயம் ,கல்லிரல் , மற்றும் உடலுறுப்புகளை சென்னை அடையாறு மருத்துவமனைக்கு கொண்டுசென்றது. கணவர் செய்த நெகிழ்ச்சி சம்பவம் எல்லோருஇடமும் கண்ணீரை வரவழைக்கிறது.