12 வயது சிறுமிக்கு நடத்த நாசவேலை ..?? 59 வயது கொடூரன் சோளக்காட்டில் செய்த காரியம் ..?? நாட்டையே உலுக்கிய சம்பவம் ..

சுவிட்சர்லாந்தின் பெர்ன் மண்டலத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு நாட்டை உலுக்கிய ஒரு நிகழ்வு தான் 12 வயது சிறுமியை 59 வயதுள்ள நபர் பாலியல் பலதிகாரம் செய்தது தான் . சுவிட்சர்லாந்தில் 12 வயது சிறுமி பள்ளி முடிந்து வீடு திரும்பும் பொழுது ஒரு நபர் தனது இருசக்கர வாகனத்தில் அந்த சிறுமியை துரத்தி சென்று அவளை தூக்கிக்கொண்டு சோள காட்டில் இழுத்து சென்று வற்புறுத்தி அவளை நாசம் செய்து உள்ளார்.

அப்பொழுது உதவிக்கு அந்த சிறுமி கத்தி அழுகையில் ஒரு நபர் அந்த வழியே ஒரு அசம்பாவிதம் நடப்பது என்பதை பார்த்துக்கொண்டு அதனை அலட்சியமாக அவளை காப்பாற்றாமல் சென்றுவுள்ளது விசாரணையில் தான் தெரிந்தது . பிறகு அந்த குற்றவாளியை விசாரணையில் அவர் தெரிவித்தது இது ஒரு இயல்பான நிகழ்வுதான் நான் தப்பு ஒன்றும் புரியவில்லை என்று தனது தப்பை ஒத்துக்கொள்ளவில்லை .

2018 யில் நடந்த விசாரணையில் நீதிமன்றம் அந்த நபருக்கு தண்டனை கொடுக்க தாமதித்தாலும் தற்பொழுது 2019 தில் அவருக்கு 30 மாதங்கள் நிபந்தனையற்ற தண்டனை வழங்கவும், 10 ஆண்டுகள் சமூக செயற்பாட்டில் இருந்து தடை செய்யவும் அரசு தரப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளது. இந்த தீர்ப்பு தற்பொழுது இரண்டு வருடங்கள் பின்பு தான் கிடைத்துஉள்ளது.