பிகில் படத்தின் “கிளைமாக்ஸ்” காட்சி காப்பி..?அட்லீயை பார்த்து எங்க அண்ணனுக்கு பார்த்து..! “பார்த்து பண்ணணு சொன்னேயே”.? இதான அது..! கலாய்த்து வரும் நெட்டிசன்கள்

இயக்குனர் அட்லீ தளபதி விஜய் இவர்களின் கூட்டணியில் உருவான மூன்றவது பெரிய படமான பிகில் தீபாவளிக்கு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் இப்படம் வசூல் ரீதியாக 300 கோடிக்கு மேல் தாண்டியது.

இப்படத்தில் விஜய் கால்பந்து விளையாட்டு வீரராக நடித்திருப்பார்,படத்தின் இறுதியில் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடித்திருப்பார்.

படத்தின் இறுதி பகுதியில் பெண்கள் அணியினர் சரியாக விளையாடத்தால் அணியினர் விஜய் ஆக்ரோஷமாக திட்டுவார். இந்த காட்சி ஹாலிவுட் படத்தில் இருந்து காப்பி அடிக்கப்பட்டதாக கூறுகிறார்கள். அதற்க்கு சான்றாக ஹாலிவுட் படத்தின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர், இந்தனை பார்த்த நெட்டிசன்கள்.