‘திருமணமாகி 20 நாட்கள் கணவனுடன் உறவு’..! என்னால் தாங்க முடியல..? காதலனே பரவாயில்லை “ஓட்டம்பிடித்த இளம் மனைவி”.. வாட்ஸப்பில் வந்த மெசேஜ் ..??

கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளச்சந்தையை சேர்ந்தவர் வேல்முருகன் இவருக்கு வயது 26 இவருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த ராஜஸ்ரீக்கு கடந்த மாதம் நவம்பர் 24 பெரியோர்களால் திருமணம் நடந்தது . ராஜஸ்ரீக்கு வயது 23 . இவர் பிடிக்காத திருமணம் செய்து கொண்டார் ஏன் என்றால் இவர் அதே ஊரை சேர்ந்த சந்தோஷ் என்பவரை காதலித்து வந்தார் ஆனால் பெற்றோர்கள் இவரது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்துவைத்து விட்டார்கள். வேல்முருகனுடன் அதனால் பிடிக்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வந்த ராஜஸ்ரீ இந்த திருமணபந்தத்தை முறிக்க முடிவு செய்து ஒருநாள் கணவருக்கு கூட தெரியாமல் சந்தோஷ்வுடன் தலைமறைவு ஆகிவிட்டால் திருமணம் ஆகி ஒரு மாதம் கூட ஆகவில்லை.

 

கணவன் வேல்முருகன் எப்பொழுதும் போல் வேலைக்கு சென்று இரவு வீடு திரும்பிய பொழுது ராஜஸ்ரீ வீட்டில் இல்லாததை பார்த்து அவளை தேட ஆரம்பித்தார் ஆனால் அவள் கிடைக்கவில்லை அப்பொழுது வேல்முருகனுக்கு போனில் ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்து உள்ளது. அதில் ராஜஸ்ரீ எனக்கு உன்னுடன் வாழ்ந்த வழக்கை பிடிக்க வில்லை அதனால் நான் எனக்கு பிடித்த வாழ்க்கையை வாழ சென்று விட்டேன் என்னை தேடாதீர்கள் என்று வந்தபடி குறிப்பிடத்தக்கது . உடனே வேல்முருகன் போலீசிடம் புகார் கொடுத்ததுவுள்ளார் .

புகாரின் அடிப்படையில் சந்தோஷின் வீட்டிற்கு போலீஸ் சென்று விசாரித்து உண்மை வெளிவந்த விவரித்தாள் அசிங்கபட்டு சந்தோஷின் தந்தை ஜெகதீஸ்வரன் தற்கொலை செய்து கொண்டார். போலீசார் ஜெகதீஸ்வரன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்து சென்றுஉள்ளது . தற்பொழுது தலை மறைவான இருவரையும் தீவிரமாக தேடிவருகிறது.