பள்ளி விழாவில் பாடல் பாடிய தலையின் மகள் அனுஷ்கா அஜித் ..? மகிழ்ச்சியுடன் ரசித்த தல ..!! வைரல் வீடியோ ..

கிறிஸ்துமஸ் என்றாலே அணைத்து பள்ளிகளிலும் கோலாகலமாக பல நிகழ்ச்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கும் ஆடல் , பாடல் , ட்ராமா , போன்ற பல நிகழ்ச்சிகள் நடக்கும். அதுபோல் தல அஜித்தின் மகள் அனுஷ்கா படிக்கும் பள்ளியில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சி மிக கோலாகலமாக நடை பெற்றது.

அதில் தலையின் மகள் அனுஷ்கா கிறிஸ்துமஸ் பாடல் பாடும் கட்சி சோசியல் வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது . இதனை பார்த்த தலையின் ரசிகர்கள் அனுஷ்காவை பாராட்டி வருகின்றன . லைக்குகல் குவிந்து வருகிறது சோசியல் வலைத்தளங்களில். அதில் எடுத்த சில புகை படங்கள் இதோ உங்கள் பார்வைக்கு .