பிரபல நடிகரின் தங்கச்சி..!18 வயதிலே இருந்து வந்தது..!26 வயதில் நடந்த பரிதாபம்..? இது யாருக்கும் வரக்கூடாது..?

கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்டை திரைப்படத்தில் வில்லனாக நடித்தவர் தான் பிரபல ஹிந்தி நடிகர் நவாசுதீன் சித்திக் இவரின் சகோதிரி ஷயாமா தம்சி வயது 26 இவருக்கு 18 வயதிலே இருந்து மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வந்தார். அதற்க்கான தீவீர சிகிச்சை எடுத்துவந்தார்.

நோய் அதிகமானதால் ஷயாமாவை மேல்சிகிச்சைக்காக அமெரிக்காவிற்கு கொண்டு சென்றனர், பின்பு தொடர் சிகிச்சை பெற்றும் பலனளிக்காமல் தீடிர் என்று உயிர் இறந்தார்.

அண்ணனும் நடிகருமான நவாசுதீன் சித்திக் என் தங்கை ஷயாமா சிகிச்சை பலனின்றி உயிர்இழந்தார் மேலும் அவரின் இறுதி சடங்கு உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள எங்கள் சொந்த கிராமத்தில் நடைபெறும் என்று கூறினார். இதனை காண்டு திரையுலகினர் பலரும் ஆறுதல் கூறினார்