‘நடிகர் விஜய் சினிமாவுக்கு வரவில்லை என்றால்’..! “எத்தனை உயிர்களை காப்பாற்றி இருப்பர்”…? அவரின் தாய் கூறிய பகிர் தகவல்…!!

தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் மற்றும் வசூல் நாயகன் என்று வர்ணிக்கப்படும் நடிகர் தளபதி விஜய் இவரின் வாழ்க்கை வரலாற்றை பற்றி அவரின் தாய் ஷோபனா கூறிய சில பதிவுகள்..

விஜய் நடிப்பு மட்டுமல்லாமல் பாடல் பாடுவதிலும் வல்லவர். இந்த பழக்கம் அம்மாவிடம் இருந்து காத்துக்கொண்டார். அம்மா ஷோபனா மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து பாடிய பாடல் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

சிறுவயதில் விஜய் படு சுட்டி மற்றும் அதிகமான சேட்டை செய்து வந்தார் மேலும் பள்ளியில் இருந்து விஜய் வருவார் என்று நாங்கள் அனைவரும் முன் வாசல் வழியே காத்திருப்போம் ஆனால் வீட்டின் பின் வாசல்வழியே எகிறி குத்தித்து தான் வருவார்.

மேலும் விஜய்க்கு தோசை , மட்டன் தான் ரொம்ப பிடிக்கும் அதைத்தான் விரும்பி சாப்பிடுவார். எனக்கு அடிக்கடி பரிசு பொருட்கள் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் கொடுப்பர்.

விஜயின் முதல் சம்பள பணத்தை என்னக்கு புடவை வாங்கி கொடுத்தார். புடவை வாங்கும் முன்பு என்னக்கு போன் பண்ணி உங்க புடவை என்ன சைஸ் என்று கேட்டார். அது மட்டும் என்னால் மறக்கமுடியாத ஏன் என்றால் புடவைக்கு அளவு இல்லை என்று கூறினேன்.

மேலும் விஜய் நடிப்பு துறைக்கு வரவில்லை என்றால் நிச்சயமாக மருத்துவராக பணிபுரிந்த்திருப்பர். என்று விஜய்யின் அம்மா ஷோபனா கூறினார்.