
பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி தனது ஆண் நண்பருடன் கடற்கரையில் சூர்யாவின் காப்பான் பட பாடலுக்கு டிக் டாக் வீடியோ ஒன்று எடுத்து அதனை இணையத்தில் பதிவேற்றுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் குடும்பப்பாங்கான பெண் ஆண் நபருடன் இப்படியா செய்வது மேலும் சீரியல் பார்க்கும் பெண்கள் உங்களை பின் தொடர்ந்தாள் அவர்கள் வாழ்க்கை என்னாவது என்று பலர் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.
மேலும் நீலிமா ராணி தனது 20 வயதிலே இசைவாணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு அவர்களுக்கு ஒரு பெண் குழந்த ஒன்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கவுள்ளது.