‘பிரபல நடிகரை “உருகி…! உருகி…! ” காதலித்த ரஷ்மிக’..! நடந்த வீபரீதம்… தற்போது நடிகருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை…?

தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் ராஷ்மிக மந்தனா, தமிழ் ,தெலுங்கு , கன்னடம் என்று அனைத்து மொழியிலும் ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகை இவர் மட்டும் தான். கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக வளம் வந்து கொண்டு இருக்கிறார்.

மேலும் தற்போது கார்த்தியின் புதிய படத்தில் ராஷ்மிக்காவை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் என்றி ஆக்குகிறார்.

பிரபல கன்னட நடிகரான ரக்ஷித் ஷெட்டி என்பவரை காதலித்து வந்த ராஷ்மிக காந்த 2017ஆம் ஆண்டு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.பின்னர் சிறுது நாட்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிறந்து விட்டனர்.

இந்தநிலையில் ராஷ்மிகாவின் முன்னாள் காதலர் பேசியது எங்கள் இருவருக்கும் மனக்கசப்பு காரணமாக பிறந்துவிட்டோம். மனக்கசப்பு காதலில் மட்டும் இல்லை நட்பிலும் வரும். மேலும் ராஷ்மிக பெரிய கனவு மற்றும் ஜாட்சியத்திற்க்காக வழப்பவர் அவர் நினைப்பதை எல்லாம் நல்லபடியாக நிறைவேறட்டும். அதற்காக நான் கடவுளிடம் வேண்டுகிறேன் என்று கூறினார்.