‘அஜித் குணாதிசியத்துக்கு நேர் எதிராக மாறிய’…! அவர் மகள் அனோஷ்கா..! “வைரல் வீடியோ இதோ”..?

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ள நடிகர் என்றால் அது அஜித் இவர் எந்தஒரு கலைநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளமாட்டார். ஏன் இவரின் பட பூஜை மற்றும் படத்தின் பாடல் வெளியிட்டு விழா போன்ற எனது ஒரு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கமாட்டார்.

அந்தவகையில் தல அஜித்தின் மகள் அனோஷ்கா தான் படிக்கும் பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பாடல் பாடி அசத்தி உள்ளார். இந்த வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருகிறது.