மகனின் காதலியை பிடிக்காத காரணத்தினால் தாய் செய்த செயல் ..?? 20 வயது பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம் ..!! நடுநடுங்க வைத்த சம்பவம் ..??

இந்தியா , சட்டிஸ்கர் மாநிலத்தில் பரிதாபம் இல்லாத ஒரு காட்டுமிராண்டி தனமான செயல் அரங்கேரி உள்ளது . இளம் பெண் ஒருவரை மூவர் சேர்ந்து எரித்து கொலை செய்து உள்ளனர். இந்த சம்பவம் அங்கு இருப்பவர்களை நடுநடுங்க வைத்தவுள்ளது.
சட்டிஸ்கர் மாநிலத்தை சேர்ந்த 20 வயதான சரஸ்வதி சோன்வானி என்கிற இளம்பெண்ணும், லல்லு சத்னாமி (25) என்கிற இளைஞ்சனும் இரண்டு வருடமாக காதலித்து வந்து உள்ளனர் .

இந்த காதல் சமாச்சாரம் லல்லு சத்னாமி பெற்றோருக்கு தெரிந்து உள்ளது . அவர்களுக்கு சரஸ்வதி சோன்வானியை பிடிக்காத காரணத்தினால் அவர்கள் லல்லு சத்னாமியிடம் பலமுறை தெரிவித்து உள்ளனர். ஆனால் அவர் கேட்காத நிலையில் அவர்கள் சரஸ்வதியின் மீது அதீத கோபத்தில் உள்ளனர். அந்த சமயத்தில் சரஸ்வதி , லல்லு சத்னாமியை பார்க்க வீட்டிற்கு வந்தால் அப்பொழுது லல்லு வீட்டில் இல்லாத சமயம் என்பதால் லல்லுவின் தந்தை ஜலால் சத்னாமி (55), தாய் துக்கால்ஹா பாய் (50) மற்றும் அவரது சகோதரரின் மனைவி நைனி பாய் (22) ஆகியோர், சரஸ்வதி சோன்வானியின் மீது வீட்டில் இருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி நெருப்பு வைத்து உள்ளனர் .

அதில் சரஸ்வதி சோன்வானி 80 சதவீதம் எரிந்து விட்டால் அவள் அந்த நெருப்போடு அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு உள்ளாள். பெண்ணை கொலை செய்த புகாரின் அடிப்படையில் போலீசார் துக்கால்ஹா பாய் மற்றும் நைனி பாய் கைது செய்து உள்ளனர். லல்லுவின் தந்தை ஜலால் சத்னாமி மட்டும் தலை மறைவு ஆகிவுள்ளார் . போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.