தகாத உறவால் கணவருக்கு வந்த கோபம் ..!! குழந்தைகள் கண்முன்னர் மனைவிக்கு நடந்த கொடூரம் ..?? கதறிய குழந்தைகள் ..!!

தகாத உறவினால் மனைவிக்கு ஏற்பட்ட கொடூரம். சென்னை முகப்பேர் பகுதியை சேர்ந்தவர் குமரன் இவருக்கு காமாட்சி என்பவருடன் சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது .இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில் சில வருடங்களுக்கு முன்னாள் மனைவி காமாட்சி அதே பகுதியில் உள்ள வேறு ஒருவருடன் தகாத உறவு வைத்து கொண்டு இருக்கிறார் என்று சொல்லி காமாட்சியை குமரன் பலமுறை அடித்து தும்புருத்தி இருக்கிறார்.

மேலும் கொலை செய்ய முயற்சித்தும் உள்ளார் . இதனால் குமாரனை பற்றி போலீசாரிடம் குடுத்த புகாரில் கைது செய்ய பட்டு சிறை தண்டனை அனுபவித்து. தற்பொழுது சில மாதத்திற்கு முன்னாள் தான் வெளியே வந்தார் . குமாரனிடம் தான் 3 குழந்தைகளும் வளர்ந்து வருகின்றது இதன் இடையில் இருவரும் விவிகாரத்து கேட்டு நீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டு தான் இருக்கிறது .இந்த நிலுவையில் காமாட்சி தனது குழந்தைகளை பார்க்க குமரன் வீட்டிற்கு சென்று உள்ளாள்.

அதனால் ஆத்திரப்பட்டு குமரன் வீட்டில் வைத்து இருந்த பீர் பாட்டிலால் காமிச்சியின் மண்டையில் அடித்து உடைத்து அவரது கழுத்து மற்றும் வயிற்று பகுதியில் பலமாக தாக்கியுள்ளார்.ரத்தவெள்ளத்தில் காமாட்சியை அவசர சிகிச்சையின் அடிப்படையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுஉள்ளார் காமாட்சி. இதனால் குமரன் மீண்டு கைது செய்ய பட்டு சிறையில் உள்ளார்.