கணவன் காணாமல் போனதால் கர்பிணி பெண் எடுத்த விபரீத முடிவு..?? திருமணம் ஆகி சில மாதங்கள் ஆண நிலையில் நேர்ந்த துயரம் …

காதல் திருமணம் புரிந்த கணவர் காணாமல் போனதால் தற்கொலைக்கு முயன்ற கர்ப்பிணி பெண் திடுக்கிடும் நிகழ்வு நேர்ந்தது. தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா 20 வயது. இவர் அதே ஊரில் வேறு சமுதாயத்தை சேர்ந்தவர் பூவரசன் 25 வயது இவரை பிரியங்கா காதலித்து திருமணம் புரிந்து கொண்டார். இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்காத நிலையில் இருவரும் வீட்டை விட்டு வெளி வந்து திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் ஆகிய பின் பிரியங்கா 7 மாதம் கர்பமாக உள்ளார் . இருவருக்கும் இடையில் எந்த ஒரு சண்டையும் இல்லாத நிலையில் பூவரசன் கடந்த 10 நாட்களாக காணவில்லை . பிரியாக அவரை பல இடங்களில் தேடி வந்தும் அவர் கிடைக்காத நிலையில் மனம் விரத்தியான பிரியங்கா கூடலூர் பகுதியில் உள்ள குருவானம்பாளையம் உள்ள அணைக்கட்டில் அமர்ந்து கொண்டு அழுதுகொண்டு இருந்தால் வெகுநேரமாக .

பின்னர் அங்கு இருந்த முல்லை பெரியார் அணைக்கட்டிற்கு வந்து அழுது கொண்டு அங்கிருந்து தற்கொலை செய்ய முயற்சித்து உள்ளாள் அதனை கண்ட அங்கு இருந்த பொது மக்கள் அவளை அழைத்து கொண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்பு அவளிடம் விசாரிக்கையில் அவள் கூறியதை வைத்து போலீசார் பூவரசனை தேடும் பணியில் உறவினர்களிடம் விசாரணை துவங்கி உள்ளது.