ஊர்தலைவரின் மனைவிக்கு கிடைத்த தண்டனை ..?? பொது இடத்தில் அடித்து உதைத்த நபர் ..!! வைரலாகும் வீடியோ பதிவு ..

ஒரு பெண்ணை ஒருநபர் அடித்து உதைக்கும் காட்சி சோசியல் வலைத்தளங்களில் பரவி வருகிறது. இந்த வீடியோ பதிவுகளை பார்த்தவர்கள் அனைவரும் அந்த நபரை கைது செய்ய சொல்லி புகார் பதிவு செய்து உள்ளனர் . அதன் அடிப்படையில் அந்த வீடியோ காட்சிகளை பற்றி போலீசார் விசாரித்ததில் அந்த வீடியோவில் இருக்கும் பெண் உத்தரகண்டத்தில் உள்ள அல்மோரா பகுதியில் வாழந்து வரும் முன்னாள் ஊர் தலைவரின் மனைவி ஆவள் .

அவளிடம் ஒரு நபர் அத்துமீறி அடிக்க துவங்குகிறார் மேலும் அந்த சம்பவத்தை பார்த்தவர்கள் யாரும் அந்த நபரை தடுக்க வில்லை மேலும் அந்த பெண் அடிவாங்கும் கட்சியை படம் எடுத்து அதனை சோசியல் வலைத்தளங்களில் பதிவும் செய்து உள்ளனர். இதன் உண்மையான கரணம் என்ன என்று இதுவரை தெரிய வில்லை அது மட்டும் இல்லாமல் அந்த பெண்ணை அடித்த நபரோ தற்பொழுது தலைமறைவாகி உள்ளார். இதனால் போலீஸ் விசாரணை வலுப்பெற்று இருக்கிறது.