என்வாழ்க்கையை பல ஆண்களிடம் இழந்துவிட்டேன் ..?? இழந்ததை மீட்டும் பெறுவதற்காக செய்த காரியம் ..?? பிரபல நடிகையின் உருக்கமான பேட்டி …

தமிழ் படங்களில் 90 ‘s கிட்ஸ் காலகட்டத்தில் கவர்ச்சியான நடிகைகளில் பிரபலமான நடிகையின் ஒருவராக விளங்கியவர் நடிகை சோனா . இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு , மலையாளம் என தென்தமிழ் திரை உலகில் கவர்ச்சியான நடிகையாக வளம் வந்து கொண்டு இருந்தார் . ஆனால் தற்பொழுது பல கவர்ச்சி நடிகைகள் வந்த நிலையில் நடிகை சோனாவிற்கு படவாய்ப்புகள் அதிகம் கிடைக்க வில்லை .

10 படங்களில் நடிக்க சான்ஸ் கேட்டால் அதில் 4 படத்தில் தான் புக் ஆகிநடிப்பார் . அப்படி ஆகிவிட்டது அவரின் வழக்கை. அதனால் அவர் வீட்டில் சோகத்தில் இருப்பதால் முழு குடிகாரி ஆகிவிட்டார் நடிகை சோனா . மேலும் அவர் படவாய்ப்பு கேட்டால் அவர்களிடம் உடல் உறவில்தான் இருக்கிறார்கள் தவிர படவாய்ப்பு தருவதில்லை என்று ஒரு பேட்டியில் அவர் சொல்லி இருந்தார் .

அதாவது எனக்கு உடல் உறவிற்கு மட்டும் தான் ஆண்கள் தேவை என்று அவர் சொன்னதும் பெரும் சர்ச்சையை கிளம்பிவிட்டது . ஆனால் தற்பொழுது அவர் இப்படி ஒரு விரத்தியினால் நான் என்வாழ்கையில் தனிமையை தேடி அலைகிறேன் என்றும். நான் இப்பொழுது எல்லாம் குடிப்பது இல்லை ரசிகர்களின் கோரிக்கையை ஏற்று அவர்களுக்காக நான் குடி பழக்கத்தை முழுதாக விட்டுவிட்டேன் இது சத்தியம் என்று கூறிஉள்ளார்.