
தமிழ் சினிமாவில் அழகர் மலை, குசேலன் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை சோனம், இவர் கவர்ச்சியால் பல ரசிகர்களை தன் பக்கம் இழத்தவர் திரைப்பட துறையினருக்கும் இவருக்கும் கிசு கிசு என்று பல சர்ச்சைகளில் சிக்கிவந்தார். மேலும் நீண்ட நாட்களாகவே இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது வந்தது, அதனால் வாழ்க்கையில் பல துன்பங்களை அனுபவித்தார், தற்போது அந்த கெட்டப்பழக்கத்தில் இருந்து வெளியே வந்துள்ளார் என்று நடிகை சோனம் கூறியுள்ளார்.