தற்போது “தமிழ், மலையாளம்” என இரு மொழியிலும் ‘கலக்கி வரும் முன்னணி நடிகை’..! யார் என்று கண்டுபிடியுங்கள்..?

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பின்னர் ஹீரோயினாக “ப்ரேமம்” படத்தில் அறிமுகமாகி இளசுகள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன், தமிழில் தனுஷுடன் கொடி படத்தின் மூலம் நடித்து பிரபமடைந்தார்.

தற்போது மீண்டும் தமிழில் அதர்வாவின் புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். இந்தநிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் அவர்களின் சிறுவயதில் எடுத்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.