
தமிழ் சினிமாவில் கடந்த ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ஜெமினி அதில் நாயகன் விக்ரமிற்கு ஜோடியாக அறிமுகமாகி நடித்தவர் புதுமுக நடிகை கிரண் அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் சூப்பர் ஹிட்டான தல அஜித்தின் வில்லன் படத்தில் நடித்தார்.
பின்னர் மெகா ஹிட் படமான பிரஷாந்தின் வின்னர் பாதத்தில் நடித்தார் அதன் பின்னர் தெலுங்கு , ஹிந்தி படங்களை நோக்கி சென்று விட்டார் தற்போது 38 வயதானாலும் கவர்ச்சியை கட்டி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளார்.