எனக்கு இவங்ககூடத்தான் டேட்டிங் போகணும்னு ரொம்ப ஆசை ..??? மைக்கில் தனது ஆசையை வெளிப்படுத்திய பிக் பாஸ் கவின்..??

தற்பொழுது மக்கள் மத்தியில் பிரபலமாக திகழ்பவர் நடிகர் கவின். அவரை நடிகர் கவின் என்று சொல்வதற்கு பதில் பிக் பாஸ் கவின் என்றும் லொஸ்லியா கவின் என்ற வார்த்தைகளில் தான் அவர் உலக மக்கள் அனைவர் மனதிலும் பிரபலமாகி இடம் பிடித்து ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே வைத்து இருக்கிறார். அவரை பற்றிய செய்திகள் ஒரு நாள் கூட பேசாத நாட்களே இல்லை என்ற அளவுக்கு அவர் பிரபலமாக உள்ளார் .இந்த ஒரு புகழ் தான் அவருக்கு மீண்டும் ஒரு பட வாய்ப்பு கிட்டியுள்ளது. அவர் படம் நடித்து பிஸியாக உள்ள நிலையில் தற்பொழுது பிரம்மாண்டமாக நடந்து முடிந்த Behindwoods Gold Medals விருது விழாவில் பிக் பாஸ் கவினுக்கு Most Popular person on television on Male விருது வழங்கப்பட்டது .

இந்த விழாவில் அவருக்கு விருது வழங்கும் தருணத்தில் ரசிகர்களின் ஆர்ப்பாட்டம் அதிக அளவில் இருந்தது அது மட்டும் இல்லாமல் இந்த விருது பற்ற காட்சியை ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளதாக தங்களது சோசியல் வலைத்தளங்களில் பதிவு செய்து வருகிறார்கள் .. அப்போது அந்த விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் தாரா கையில் ஒரு பூ கூடையை வைத்து கவினிடம் உங்களுக்கு யார்கூட டேட் போகவேண்டும் என்று ஆசை என்று கேட்டார்.? அதற்கு கவின் எனக்கு செல்வராகவன் சார் கூட தான் தனியாக நேரம் செலவழிக்க வேண்டும் ஏன் என்றால் அவரின் படங்களை பார்க்கும் பொழுது அவர் இயல்பாக எப்படி இருப்பார் என்பதை நான் தெரிஞ்சு கோல்லானும் நெனைக்கறன் என்று சொன்னார்.