தகாத உறவால் நடந்த கோரம்..?? தோழியின் அப்பாவை கொலை செய்த இளம் பெண் ..??திடுக்கிடும் வாக்குமூலம் ..

தோழியின் அப்பாவை கொலை செய்த பெண் . தகாத உறவில் இருந்த தோழியின் அப்பா மற்றும் மகளின் தோழி .
சென்னை திருவொற்றியூர் சாத்தாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் அம்மன் சேகர் இவருக்கு 59 வயதாகிறது . இவரின் மகளும் மற்றும் சென்னை திருவொற்றியூர் சாத்துமா நகரில் வசித்துவரும் பெண்ணும் நெருங்கிய தோழிகள் சிறுவயதில் இருந்தே ஒன்றாய் படித்தவர்கள் . இருவரும் பி.காம் படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருப்பவர்கள். இருவருக்கும் வயது 22 தான் ஆகிறது . இருவரும் அடிக்கடி சந்தித்து பேசுவார்கள் .

அவள் இவர் வீட்டிற்கு செல்வதும் இவள் அவர் வீட்டிற்கு செல்வதும் எப்பொழுதும் நடப்பது தான். அப்படி எப்பொழுதும் இவள் அம்மன் சேகர் வீட்டிற்கு தோழியை பார்க்க செல்லும் பொழுது எல்லாம் அவர் வீட்டில் அவளின் அப்பா சேகர் இருப்பார் .அவரை இவள் அங்கிள் என்று அழைத்து பேசுவாள் அப்படி ஒருநாளில் தோழி இல்லாத சமயத்தில் இவள் சென்ற பொழுது சேகர் என்னிடம் பேச மாட்டாயா என்மகளிடம் மட்டும் தான் பேசுவயா என்று சொன்னதும் இவள் பேசி கொண்டு விட்டு வீட்டுக்கு திரும்பினாள் . பின்னர் அவளின் போனேனுக்கு சேகர் அடிக்கடி பேசுவார் இப்படியே எப்பொழுதும் பேசிக்கொண்டு இருந்தவர்கள் .

தான் மகள் ஒரு இளைஞ்சனிடம் பேசவில்லை அங்கிள் கிட்டதான் பேசறானு அதனை பெருசாக எடுத்து கொள்ளாமல் விட்டுவிட்டார்கள் . கொஞ்சம் வருடம் உருண்டை பின்னர் இருவரின் பேச்சும் மிக நெருக்கமானது. இதனை பெற்றோர்கள் கண்டித்து விட்டனர் . பின்னர் இருவரும் நெருங்கி பழக ஆரமித்தனர் இப்படியே 4 வருடங்களாக இருவரும் நெருங்கி பழகினார்கள் . இவர்களின் நடத்தையை நிறுத்த அந்த பெண்ணின் வீட்டில் வரன் பார்க்க தொடங்கினர் அப்பொழுது சேகர் அவளிடம் நீ வேறு யாரையும் திருமணம் செய்ய கூடாது நானே உன்னை 2 வது திருமணம் செய்து கொள்கிறேன் என்றார் சேகர்.

பின்பு அவள் நமக்கு வயது வித்தியாசம் உள்ளது என்று சொல்லி மாறுதல் .அதனால் சேகர் அவளிடம் நீ என்னை திருமணம் செய்ய வில்லை என்றால் நான் உன்னுடன் எடுத்த புகை படங்களை எல்லாம் சோசியல் வலைத்தளங்களில் போட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதனால் அந்த பெண் சேகரை ஆசை வார்த்தைகள் பேசி அழைத்து அவரது முகத்தில் பெவிகம் தடவி கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டால் . அவரது வீட்டில் ரத்தவெள்ளத்தில் கிடந்த சேகரை பார்த்தவர்கள் போலீசில் புகார் கொடுத்து தற்பொழுது அந்த பெண் கைது செய்ய பட்டு சிறையில் உள்ளார்.