மீண்டும் அணிக்கு திரும்பு அந்த….? முக்கிய வீரர்கள்… ஆரவாரத்தில் ரசிகர்கள்..! “இலங்கை, ஆஸ்திரேலியா” அணிகளின் நிலைமை…??

வரும் 2020 ஆம் ஆண்டில் இந்தியாவில் சுற்று பயணம் மேற்கொள்ள இரு அணிகள் தீவிரம் கட்டி வருகிரியாது முதலில் இலங்கை அணி 3 T-20 ஆட்டம் விளையாடுகிறது இப்போட்டி ஜனவரி 5ம் தேதி தொடங்குகிறது

மற்றொரு அணியான ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது இப்போட்டி ஜனவரி 14ம் தேதி தொடங்குகிறது.

இந்தநிலையில் நீண்ட நாட்கள் காயத்தால் அவதிப்பட்டு வந்த முன்னணி வீரர்களான தவான் , மற்றும் பும்ரா ஆகிய இருவரும் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர். இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் இரு தொடர்களிலும் பங்கேற்கும் இந்திய வீர்களின் பட்டியல்