கணவரை பற்றிய முக்கியமான செய்தி ஒன்றை வெளியிட்டு உள்ளார் நடிகை நமீதா ..?? வீடியோ பதிவீடு வைரலாகி வருகிறது …!!

தமிழில் மட்டும் இல்லாமல் பிறமொழிகளில் நமீதா என்றாலே ரசிகர்கள் இடத்தில் செமதூள்தான் . அப்படி பட்ட பிரபலமான நடிகை நமீதா திருமணத்திற்கு பிறகு தான் கணவருடன் நேரம் செலவழிப்பதில் பிஸியாக உள்ள நிலையில் .அவர் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில் தமிழக பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.தற்பொழுது அவர் கட்சியில் ஆர்வம் காட்டி வருகிறார் .அவர் நடிகையாக பிரபலமாக இருந்தாலும் அவர் நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பார் என்பதில் அவரை பற்றி நாம் அனைவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தெரிந்து கொண்டோம் . அந்த நிகழ்ச்சிக்கு பின்பு தான் அவருக்கு திருமணம் நடந்தது வீரா என்பவரோடு .

தற்பொழுது அவர் கணவர் வீரா கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒரு நெடுந்தொடர் வரப்போகிறது . அந்த தொடர் பிறக்கவிருக்கும் 2020 ஆண்டின் துவக்கத்தில் ஜனவரி 2 ஆம் தேடியன்று முதல் ஒளிபரப்பாக உள்ளது .அந்த தொடரின் ட்ரைலரை நமீதா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் மகிழ்ச்சியோடு வெளியிட்டு உள்ளார்.

அந்த பதிவில், ”செம்ம எக்ஸைட்டிங் நியூஸ் மச்சான்ஸ் என் கணவர் வீரா உயிரே என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார். இந்த தொடர் ஜனவரி 2 ஆம் தேதி இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது” என்று குறிப்பிட்டுள்ளார். இதோ அந்த இன்ஸ்ட்ராகிராம் பதிவு காட்சி