நித்தியின் முழு சொத்துக்களுக்கு வாரிசு இந்த பெண் தான் …?? ரஞ்சிதா இல்லையாம் ..!! எவ்வளவு சொத்துக்கள் தெரியுமா …?? ரகசிய தகவல் அம்பலம் ..

தலைமறைவாகி இருக்கும் நித்யானந்தாவை பற்றி தற்பொழுது இன்னொரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதில் அவரை தாயை பற்றியும் மற்றும் அவரது சொத்துக்களை பற்றியும் தான் . அதாவது நித்யானந்தாவை பற்றி பல குற்றசாட்டுகள் உள்ள நிலையில் அவர் ஒரு போலி பாஸ்போர்ட் எடுத்துக்கொண்டு இந்தியா நேபாளம் வழியாக தப்பித்து அமெரிக்கா சென்று உள்ளார் . மேலும் அவர் தினசரி வெளியிடும் வீடியோ பதிவுகளின் ip அட்ரஸ் மூலம் அவர் இருக்கும் இடத்தை கண்டு பிடித்தாலும் காவல் துறையால் உடனடியாக அவரை கைது செய்ய முடியவில்லை தாமதமாக இருக்கிறது.

இந்த சமயத்தில் அவரை பற்றி வேறு ஒரு செய்தி அதாவது நித்யானந்தாவின் தாய் உள்ளார் என்று தெரிந்து விட்டது. மேலும் அவர் தந்தை இறந்து விட்டார் என்றும் தெரிந்து விட்டது. இந்த நிலையில் நித்யானந்த தப்பித்து செல்லும் பொழுது அவர் தாய் லோகநாயகி இடம் அவரது ஆசிரம பொறுப்புகள் அதாவது பிடதி ஆசிரம பொறுப்புகள் அனைத்தையும் அவர் தாயிடம் ஒப்படைத்தது மட்டும் இல்லாமல் அவர் வைத்து இருக்கும் அணைத்து சொத்துக்களுக்கும் அவரது தாய்தான் வாரிசு என்று அறிவித்து உள்ளார் .

மேலும் அவர் தற்பொழுது தலை மறைவாக இருப்பதால் பிடதி ஆசிரம செலவுகளுக்காக அவர் வங்கியின் மூலம் ஆசிரமத்திற்கு 20 கோடி ரூபாய் பணம் அனுப்பி உள்ளார் .அமெரிக்க டிரஸ்ட்டுகள் பெயருக்கு இந்தியாவில் உள்ள அக்கவுண்ட்களில் பணத்தை மாற்றினார். இப்படி அவர் வெளிநாடுகளுக்கு கொண்டு போன பணம் மட்டும் நாலாயிரம் கோடி ரூபாய்.மேலும் அவர் பிரித்தானியாவிற்கு கொண்டு போன 4000 கோடி ரூபாய்தான் அவரை பசிபிக் கடலில் உள்ள தீவினை வாங்க வைத்தது.

அவர் தப்பிப்பதற்காகத்தான் அங்கு சென்று ஒரு தீவை வாங்கினார்.
அவர் ஆன்மீகத்தில் இருந்ததில் மக்களுக்காக ஏதேனும் நன்கொடை செய்தார் என்று பார்த்தால் அது ஒன்று தான் நடிகை ரஞ்சிதாவிற்கு சில கோடிகள் நன்கொடையாக கொடுத்தது மட்டும் தான். நித்தி சரியான திறமை சாலி தான் அதனால் தான் தப்பித்து செல்லும் பொழுது அவர் சொத்துகளுக்கு பினாமியாக அவர் அம்மாவை நியமித்து அவர் மூலம் தற்பொழுது இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை திருட்டு தனமாக விற்றுக்கொண்டு இருக்கிறார்.

நித்யானந்தாவை கைது செய்ய சொல்லி உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் படி அவர் கடந்த 18 தேதி நீதிமன்றத்திற்கு வந்து இருக்க வேண்டும். ஆனால் அவர் வராத காரணத்தினால் தற்பொழுது அவரை தேடி கண்டு பிடிக்கும் பட்டியலில் அவர் பெயரை சேர்த்து அவரை தேடி கைது செய்ய உத்தரவு இட்டு இருக்கின்றனர்.