கூட்ட நெரிசலில் தம்பதியர்களிடம் பெண் செய்த கேவலமான காரியம்…??வைரலாகும் வீடியோ காட்சிகள்..!! கைதான இளம்பெண் ..

சென்னை வளசரவாக்கத்தில் உள்ள சரவணா ஸ்டோரேஸில் உள்ள துணிக்கடையில் பொருட்கள் வாங்க வந்த பெண் ஒருவர் அதே கடையில் பொருள் வாங்க வந்த தம்பதியர்களின் பர்ஸில் உள்ள காசை திருடிய சம்பவத்தால் கைது செய்ய பட்டுவுள்ளார் . அந்த பெண் திருடும் cctv காட்சி வைரலாக பரவிவருகிறது.
கடையில் கூட்ட நெரிசலில் ஒரு பெண் மற்றொரு பெண்ணின் பர்ஸில் உள்ள 2770 ரூபாய் பணத்தை எடுத்து உள்ளார் .

இதனால் அந்த தம்பதியர் பொருட்கள் வாங்கி அதற்கு பணம் செலுத்தும் வேலையில் அவர்களின் பணம் காணாமல் போனது தெரியவந்தது. அதனால் அவர்கள் அங்கு உள்ள உரிமையாளர்களிடம் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் அங்கு உள்ள cctv பதிவின் மூலம் அவர்களின் பணத்தை திருடிய பெண்ணை பிடித்து பணத்தை பெற்று அவளை போலீசில் புகார் கொடுத்து சிறையில் அடைத்தனர். இந்த வீடியோ காட்சி சோசியல் வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.