தற்போது வெளிவந்த சீரியல் நடிகையின் புகைப்படம்…! “அதிர்ச்சியில் ரசிகர்கள்”.. புகைப்படத்தால் வெளிவந்த உண்மை முகம்…?

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ஆயுத எழுத்து சீரியலில் கதாநாயகியாக நடித்துவரும் நடிகை ஸ்ரீது கிருஷ்ணன் சீரியலில் கலெக்டர் இந்திரா வேடத்தில் நடித்து பெரும் வரவேற்பை பெற்றுள்ளார்.

மேலும் ஸ்ரீது கிருஷ்ணன்விற்கு என்று சின்னத்திரையில் பெரும் ரசிகர் பட்டாலேம் உள்ளது. தீடிர் என்று காரணம் ஏதுமின்றி அந்த சீரியலில் விலகி உள்ளார்.

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் . தற்போது ஸ்ரீதுவின் மேக்கப் இல்லாமல் புகைப்படம் ஒன்று வெளியகி ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. அப்போ சீரியலில் நடிக்கும் போது மேக்கப் போட எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்வார்கள் என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.