‘மர்மமான முறையில் இறந்த டிவி பிரபலம்’..! முன்னுக்கு பின் முரணாக பேசும் தாய்..? “நடிகைக்கு ஏற்பட்ட பரிதாபம்”..!!

கேரளாவை சேர்ந்த பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான ஜாகீ ஜான் என்பவர் தான் வசிக்கும் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார், இவர் கேரளாவில் ஆங்கரிங் மற்றும் டிவி ஷோக்களை தொகுத்து வழங்கிவந்தார் மேலும் மாடலிங்க் துறையில் முன்னணியில் விளங்கி வந்தார் ஜாகீ ஜான்.

திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் பிரிந்து தான் தாயுடன் வசித்துவந்தார். மேலும் யுடியூப் சேனலில் சமையல் கலை குறித்து விடியோக்கள் அவ்வப்போது வெளியிட்டு வந்தார்.

சம்பவ தினமான கடந்த ஞாயிற்று கிழமை ஜாகீ ஜானின் நெருங்கி நண்பர் தொடர்ந்து போன் செய்துள்ளார் எடுக்காததால் சந்தேகமடைந்து வீற்றுக்கு வந்து பார்த்தால் சமையல் அறையில் சடலமாக கிடந்தார்.போலீசாருக்கு புகார் அளித்தனர் அதன் பேரில் ஜாகீ ஜான் அம்மாவை விசாரித்த பொது முன்னுக்கு பின் முரணா பதில்கள் கூறிவந்தார் இது கொலையா…? தற்கொலையா ….? போலீசார் விசாரித்து வருகிறார்கள்