
தமிழ் சினிமாவில் 1980-களில் படு பிரபலமான நடிகையாக வளம் வந்தவர் நடிகை கஸ்தூரி சுமார் பத்து ஆண்டுகள் இடைவெளி பிறகு தற்போது கடந்த இரண்டு வருடங்களாக சமூக கருத்துக்களை பரிமாறி வருகிறார். அதனால் பல சர்ச்சைகளில் சிக்கிவருகிறார்.
தற்போது மத்திய அரசு அறிவித்த குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடந்த பேரணியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொள்ளாதது ஏன் என்று நடிகை கஸ்தூரி தன் ட்விட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பினார்.
அதற்க்கு பதிலளிக்கும் வகையில் விஜய் ரசிகர் ஒருவர் நடிகை கஸ்தூரியிடம் நீ பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு போனையே என்ன போய் என்ன கீழிச்ச…? என்று கேள்வி கேட்டிருந்தார்.
இதனால் ஆத்திரமடைந்த கஸ்தூரி சமுதாயம் ஒரு பு****யோ..! என்று பதிலத்துள்ளார். இந்த பதிலால் சாதாரண ரசிங்கர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பிரபல நடிகை இந்த மாதிறி தகாத பு****யோ என்று அநாகரிகமாக பதிலளிக்கலாமா என்று விமரிசித்து வருகிறார்கள்.
Nee bigg boss ponaey yenna kilichicha?
— #தளபதி#Thalapathy64🎭 (@DR_DRagUn21) December 23, 2019