‘தமிழ் விமானியின் நீண்ட நாள்’… ஆசை நிறைவேறியது..! இதனால் ஒட்டுமொத்த தமிழுக்கும்…! தமிழருக்கும்…? கிடைத்த பெருமை.. வைரல் வீடியோ…?

சிங்கப்பூர் விமான நிறுவனமான ஸ்கூட்டி என்ற நிறுவனத்தில் விமானியாக பணிபுரிந்து வருபவர் சென்னையை சேர்ந்த சரவணன் ஐய்யவு இவருக்கு நீண்ட நாட்களாக ஆசை ஒன்று உள்ளது அது தற்போது நிறைவேறியுள்ளது இதனால் ஒட்டுமொத்த தமிழர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது.

என்னவென்றால் பொதுவாக விமானநிலையத்தில் பயணியார்க்கு அறிவுப்பு அளிக்கும் போது ஆங்கிலத்தில் தான் அறிவிப்பார். தமிழரான சரவணனுக்கு நீண்ட நாள் ஆசை இந்த அறிவிப்பு தமிழில் அறிவித்தால் எப்படி இருக்கும் என்று நினைத்தார்.

அதற்க்கான முயற்சிகளை தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். இந்தநிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னாள் சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் தமிழில் அறிவிப்பு வெளியிட்டார் சரவணன் இந்த அறிவிப்பினால் இன்ப அதிர்ச்சியில் மழிந்தனர் தமிழ் பயணிகள் தமிழில் வெளிவந்தது மிகுந்த மரியாதை நிமிர்த்துடன் நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

இதன் மூலம் சரவணனின் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. ஒட்டுமொத்த தமிழர்களின் உணர்ச்சிகளுக்கு முக்கியத்தும் அளிக்கும் வகையில் இருந்தது. மேலும் இதனால் தமிழுக்கு தமிழருக்கும் பெருமை. இதனால் விமான நிறுவனத்திற்கு பெருமை அடைந்துள்ளது.