‘இரு பெண்களின் ஓரினை சேர்க்கை உறவு’..! பேருந்தில் நடந்த கொடுமை..? ” சிறுவர்கள் அரங்கேற்றி”…. விபரீதம்..?

லண்டனில் கடந்த மாதம் 30ம் தேதி இரு இளம் பெண்கள் பேருந்தில் பயணம் மேற்கொண்டனர் அவ்விருவரும் ஓரினைசேர்க்கையாளர்கள் ஆவார்கள் இந்தநிலையில், அப்பேருந்தில் பயணம் செய்த மூன்று சிறுவர்கள் அப்பெண்களின் நடவடிக்கைகளை பார்த்து இருவரும் ஓரினைசேர்க்கையாளர்கள் என்பதை அறிந்தனர்.

மேலும் மூன்று சிறுவர்களும் அப்பெண்களிடம் சென்று நீங்கள் இருவரும் முத்தமிட்டு கொள்ளவேண்டும் அதனை நாங்கள் பார்க்க ஆசைப்படுகிறோம் என்று கூறினார்கள் அதற்க்கு மறுப்பு தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த சிறுவர்கள் அப்பெண்களை கடுமையாக தாக்கினார்கள், இந்த தாக்குதலில் அப்பெண்களின் முகம் ,மற்றும் மூக்கு உடைந்து ரத்தம் கொட்டியது. பின்னர் பெண்களின் உடமைகளை அபகரித்து சென்றுவிட்டனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த இளம் பெண்கள் போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன் அடிப்படியில் அந்த மூன்று சிறுவர்களை தேடிவருகிறார்கள்.