குடியரிமை விகாரம் சர்ச்சை கருத்து…! “மீராவின் வைரல்” வீடியோ..?

நடிகை மற்றும் மாடலான மீரா மிதுன் தினசரி ஒரு சர்ச்சைகுரிய வீடியோவை தனது சோசியல் வலைத்தளங்களில் வெளியிட்டு இருக்கிறார் . அவரது வீடியோக்களை பார்த்தவர்கள் பலரும் அவரை கலாய்த்தும் , மீம்ஸ்களையும், ட்ரோல்களையும் பதிவு செய்து வருகிறார்கள் .மேலும் மீரா மிதுன் பிக் பாஸ் 3 யிலும் கலந்து கொண்டவர். அவர் தற்பொழுதும் ஒரு சர்ச்சைக்குரிய வீடியோவை பதிவு செய்து கொண்டு இருக்கிறார்.

இந்த வீடியோவை பார்த்தவர்கள் கோபத்தில் கொந்தளித்து உள்ளனர். தற்பொழுது வெளியிட்டு இருக்கும் வீடியோவில் அவர் குடியுரிமை சட்டம் நல்லது எனவும் மேலும் அரசியலில் இருப்பவர்கள் அரசியல் காரணமாகத்தான் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு போராட்டம் நடைபெற்று கொண்டு இருக்கிறது என்று ஒரு சர்ச்சைகுரிய வீடியோவை பதிவு செய்து உள்ளார். இந்த வீடியோவை பார்த்தவர்கள் அனைவர்க்கும் கோபத்தை உண்டாக்கியுள்ளது.