‘முடிவுக்கு வராத ஈஸ்வர், மகாலக்ஷ்மி கள்ள தொடர்பு : விவகாரம்.. ஜீ தமிழ் சேனல் ” எடுத்த அதிரடி முடிவு”?

பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தேவதையை கண்டேன் சீரியலில் நடித்துவரும் ஈஸ்வர் மற்றும் மகாலட்சுமி இருவருக்கும் இடையே நடிக்கும் போது ஏற்பட்ட பழக்கத்தால் தொடர்ந்து நட்பபழகி வந்தனர்.

பின்னர் நாளடைவில் அது கள்ளத்தொடர்ப்பாக மாறியது என ஈஸ்வரின் மனைவி ஜெயஸ்ரீ கூறிவந்தார். மேலும் மகாலட்சுமியுடன் ஏற்பட்ட தொடர்பால் என்னை கொடுமை படுத்தி வருகிறார். அதனால் என்னிடம் விவாகரத்து கேட்டு துன்புறுத்தி வந்தார் என்று அடுக்கடுக்கான புகார்களை கூறினார்.

இதனையடுத்து ஈஸ்வரும் தன் மனைவி மீது புகார் கூறிவந்தார் இந்த பிரச்னை நீண்டு கொண்டே சென்றாதல் அதிருப்தியில் இருந்த ஜீ தமிழ் சேனல் நிர்வாகம் தேவதையை கண்டேன் சீரியலை முடிக்க திட்டமிட்டுள்ளனர். என்று ஜீ தமிழ் சேனல் நிர்வாகம் அறிவித்துள்ளது.