தீடிர் என்று இரு சீரியலில் இருந்து விலகிய நடிகை…! ‘நீ பார்ப்பதற்கு அந்த மாதிரி தான் இருக்கிற’..? “தற்போது வெளிவந்த உண்மை”…. கதறும் நடிகை

தற்போது சினிமாவைவிட சின்னத்திரை தான் TRB-யில் முன்னையில் இருக்கிறது மேலும் சின்னத்திரை நடிகர் , நடிகைகளின் விவகாரம் பெரியளவிற்கு பேசப்பட்டு வருகிறது.

அந்தவகையில் பிரபலமான சீரியலான ஓவியா மற்றும் ஈரமான ரோஜாவே போன்ற சீரியலில் வில்லியாக நடித்து வந்த நடிகை நிவிஷா அவர் தற்போது நான் நடிக்கும் இரண்டு சீரியலிலும் இருந்து விளக்கப்போகிறேன் என்று கூறி பரப்பரப்பை ஏற்படுத்தினார்.

பின்னர் அதற்க்கான விளக்கத்தை அளித்தார் நான் தொடர்ந்து சீரியலில் வில்லியாக நடிப்பதால் எங்கள் வீட்டில் பிரச்சனைகள் வருகிறது மேலும் ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் தொடர்ந்து நெகடிவு கமாண்ட் செய்து வருகிறார்கள். இதனால் என் இமேஜ் பாதிக்கப்பட்டு வருகிறது.

இதனை இயக்குனரிடம் பல முறை எடுத்து கூறியும் அவர் பார்ப்பதற்கு நீங்கள் மிடுக்கான தோற்றத்தில் இருப்பதால் மற்றும் கம்பிரமாக பேச்சு அதானல் உங்களுக்கு வில்லி கதாபாத்திரம் தான் சரியாக வரும் என்று கூறினார் அதனால் தான் இந்த முடிவை எடுத்தேன் என்று நடிகை நிவிஷா கூறினார்