தினம் சில்மிஷம்..! பொறுத்துக்கொள்ள “முடியாத இளம் மனைவி”… மது போதையில் வந்த : கணவனுக்கு மனைவியால்’ நேர்ந்த பரிதாபம்..?

ஹரியானாவில் இரண்டு வருடத்திற்கு முன்னாள் தன் கணவரை தானே கொலைசெய்த குற்ற உணர்ச்சியினால் தன்னை தூக்கில் போட சொல்லி அவரது மனைவி கோரிக்கை விடுத்துள்ளார் கடிதத்தின் மூலமாக. ஹரியானா மாநிலத்தின் அம்பாபாவில் மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜய் பொதுமக்களிடம் மனுக்களை வாங்கிக் கொண்டிருந்தபோது மறைந்த காவல்துறை உதவி ஆய்வாளரான ரோத்தஸ் சிங்கின் மனைவி சுனில் குமாரி மனு அளித்தார். அவரது மனுவில் என்கணவன் மதுவிற்கு அடிமையாகி தினமும் என்னை இரவில் வீட்டிற்கு வரும்பொழுது முழுதாக குடித்து விட்டு என்னிடம் சண்டை போட்டுவிட்டு என்னை அடிப்பார்.

இதனை என்னால் தினசரி பொறுத்து கொள்ள முடையவில்லை பொதுமக்களுக்கு காவலாக இருக்கும் வேலையில் உள்ள அவரே எனக்கு பாதுகாப்பாக இல்லாமல் இப்படி மது அருந்திவிட்டு தினசரி என்னை துன்புறுத்துகிறார். இது தவறு அவர் இனி உயிர் வாழகூடாது என முடிவு செய்து அவர் எப்பொழுதும் இரவில் குடித்துவிட்டு வருவது போல் 2017 ஆம் ஆண்டு ஒரு நாள் இரவு வீட்டிற்கு வந்து என்னிடம் சண்டை போட ஆரமித்தார் .அப்பொழது அவரை நான் கீழ்தள்ளிவிட்டு அவர் கழுத்தை நெரித்து சாகடித்து விட்டேன்.

ஆனால் மருத்துவர்களிடம் அவர் உணவு சாப்பிடும் பொழுது தும்மல் வந்து மூச்சிதிணறியது என்று சொல்லி மறைத்து விட்டேன் .ஆனால் இதுவரை என்னால் குற்ற உணர்ச்சியை தங்க மூடவில்லை அதனால் தன் என்னை கைது செய்து தூக்கில் இடுங்கள் என்று சொல்லி மனு கொடுத்த கடிதத்தில் எழுத்திருக்கிறார். இந்த மனுவை பெற்றுக்கொண்டு அந்த பெண்ணை கைது செய்து தற்பொழுது விசாரணை நடந்துகொண்டு வருகிறது.