தொப்புள், தொடை என கவர்ச்சியில்…’இறங்கிய தென்றல் ரத்தக்கண்ணீர்’ வடிக்கும் ரசிகர்கள்..? புகைப்படம் இதோ…!

தமிழ் சினிமாவில் விஜய் யோசுதால் நடித்த படைவீரன் படத்தில் கிராமத்து பெண்ணாக காண கச்சிதமாக நடித்து புகழ் பெற்ற நடிகை அமிர்த ஐய்யர் அதனை தொடர்ந்து தீபாவளிக்கு வந்து வசூல் சாதனை பெற்ற தளபதி விஜயின் பிகில் படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் கேப்டனாக நடித்தார்.

இப்படத்தில் தென்றல் என்ற கத்தப்பத்திரத்தில் நடித்திருந்தார் மேலும் இப்படத்தில் வெற்றியை தொடர்ந்து இவரும் பிரபலமானார். தற்போது வரை ரசிகர்கள் இவரை தென்றல் என்று தான் அழைத்து வருகிறார்கள் அந்த அளவுக்கு மக்கள் மனதில் பதியவைத்துள்ளார் தென்றால்.

அமிர்த ஐய்யர் சமீபத்தில் நடத்தப்பட்ட போட்டோஷூட்டில் படுகவர்ச்சியாக உடை அணிந்தது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் தயவு செய்து வேண்டாம் உங்களுக்கு கவர்ச்சி வேண்டாம் நாங்கள் உங்களை அப்படி பார்க்க விரும்பவில்லை என்று மீம்ஸ்கள் போட்டு வருகிறார்கள்.