
தற்போது தென்னிந்தியாவின் இளைஞர்களின் கனவு கன்னியாக இருப்பவர் நடிகை ராஷ்மிகா இவர் கர்நாடகாவை பூர்விகமாய் கொண்டவர் ஆனால் தற்போது ஆந்திர தெலுங்கு சினிமாவை கலக்கி கொண்டு இருக்கிறார்.
மேலும் இன்னும் ஒரு தமிழ் படம் கூட நடிக்கவில்லை ஆனால் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வளம் வந்து கொண்டு இருக்கிறார் அந்த அளவுக்கு இளைஞர் மனதில் இடம் பிடித்துள்ளார் ராஷ்மிகா
தற்போது நடந்த நிகழ்ச்சியில் ராஷ்மிகாவிடம் மூன்று கேள்வி கேட்கப்பட்டது :
முதல் கேள்வி : உங்கள் நண்பர் யார்..?
பதில் : விஜய் தேவர்கொண்டார்
இரண்டாம் கேள்வி : யாரை காதலிக்க ஆசைப்படுகிறீகள்..?
பதில் : விஜய் சேதுபதி
மூன்றாம் கேள்வி : யாரை திருமணம் செய்து கொள்வீர்கள்…?
பதில் : தளபதி விஜய்
என்று பதிலத்துள்ளார் இதனால் சினிமா பிரபலம் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சிலுள்ளனர்.