‘தாத்தா வயதுடைய நபருடன் உறவு’…. பின்னர் திருமணம் .! அரங்கேறிய விபரீதம்’.. “போலீசில் பரிதாபமாக சிக்கிய 26 வயது இனம் பெண்”..?

இஸ்ரேலை சேர்ந்த இளம் பெண் லின் ஹெலினா (26 ) இவருக்கு அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழிலதிபர் ரப்பா போர்ட் (77) என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடந்தது ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகள் இருக்கும் ரப்பா போர்ட் அவர்கள் தங்கள் வீட்டிற்கு தெரியாமல் ஹெலினாவுடன் குடும்பம் நடத்தி வந்தார்.

இந்தநிலையில் கணவர் வாங்கி கணக்கில் உள்ள பணத்தில் இருந்து சுமார் $1மில்லியன் பணத்தை எடுக்க செக் புக் எடுத்து சென்றார் ஹெலினா அப்போது வாங்கி அதிகாரிகள் ஹெலினாவிடம் இவ்வளவு பணத்தேவை உள்ளதா என்று கேள்வி கேட்டனர் அதற்க்கு ஹெலினா நாங்கள் சொந்தமாக கப்பல் வாங்கப்போறம் அதற்காக பணம் தேவைப்படுகிறது. என்கிறார் ஹெலினா.

இதனால் சந்தேகமடைந்த வாங்கி அதிகாரிகள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் ஹெலினாவை கைது செய்தனர் பின்னர் தகவலறிந்து வந்த கணவர் என் மனைவியிடம் நான் செக் சில்ப்பை கொடுக்கவில்லை அவள் என்னை ஏமாற்ற முயற்சி செய்கிறார் என்று கூறினார்.

இந்த வழக்கிற்க்காக என் மனைவியை இஸ்ரோலுக்கு நாட்டிற்க்கு நாடு கடத்த நான் விரும்பவில்லை மேலும் என் வழக்கறிஞர் துணையுடன் நடந்த உறுதிப்படுத்துவேன் என்கிறார்.