கார்த்திக்கிடம் ரகசிய தகவலை சொன்ன ஜோதிகா ..?? நிகிலா விமலுடன் லிப் லாக் சீன் நடித்த கார்த்திக் ..!!

தமிழில் தற்பொழுது பிரபலமாகவும் அதிகமான ரசிகர்களை சில வருடங்களில் பெற்ற நடிகர் தான் கார்த்தி . இவர் நடித்த முதல் படத்தினிலே தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்தார் .அப்படி ஒரு வெற்றி படமாக அமைந்து விட்டது இவருக்கு. மேலும் இவர் நடிக்கும் படங்களில் இவருக்கு பல ரசிகர்கள் உருவாகினர். இவர் பலகன்னி பெண்களின் மனதில் கனவு கள்வராகவும் திகழ்ந்து வருகிறார். இவர் நடித்த படங்களில் அதிக வசூலை வாங்கி தந்த படம்” கைதி ” அந்த அளவுக்கு இந்த படம் மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது . இந்த ஆண்டின் இறுதியில் வந்தாலும் இந்த படம் அதிக வசூலை வாரி தந்தது .

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் தீபாவளிக்கு வெளிவந்த படம் தான் ‘கைதி’. அந்த படம் வந்த சில நாட்களிலே கார்த்தி தனது அண்ணியுடன் இணைந்து முதல் முறையாக படம் நடித்து வெளியாகி உள்ளது .அந்த படம் தான் “தம்பி”. அந்த படத்தை இயக்குனர் ஜீது ஜோசப் தான் இயக்கினார் அந்த படத்தில் இருவரின் இணைப்பு ரசிகர்கள் இடையில் ஒரு நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது . ஏன் என்றால் இருவருமே நடிப்பில் சிறந்து விளங்கியவர்கள். இது மட்டும் இல்லாமல் இந்த படத்தில் நடிப்பில் திறமை வாய்ந்தவராக நடிகர் சத்யராஜ் அப்பாவாக நடித்துள்ளார் .

மேலும் பழம் பெரும் நடிகையான சௌகார் ஜானகி நடித்து உள்ளார் . மேலும் காதல் நாயகியாக நிகிலா விமல் நடித்து உள்ளார். நடிகை நிகிலா விமல் தமிழில் கிடாரி,பஞ்சுமிட்டாய் போன்ற படங்களில் நடித்தவர் தற்பொழுது நடிகர் கார்த்திக்குடன் இந்த தம்பி படத்தில் இணைந்தார். இந்த படத்தில் ஹீரோ மற்றும் ஹெராயின் முதல் சந்திப்பதே லிப் லாக் சீன் தான். அந்த சீனை தனது அண்ணி ஜோதிகா முன்னிலையில் எப்படி நடிப்பது என்று தர்மம் சங்கடத்தில் இருந்துள்ளார் நடிகர் கார்த்திக் .ஆனால் அண்ணி ஜோதிகா தான் நடிக்க சில டிப்ஸ் கொடுத்து உள்ளார் .அந்த டிப்ஸை வைத்து அவர் அந்த சீனை கூச்சப்படாமல் நடித்தாராம் . தனது அண்ணியின் அட்வைஸ் எனக்கு மிகவும் உதவியாக இருந்தது நடிப்பதற்கு என்று நடிகர் கார்த்திக் பேட்டி அளித்தார்.