‘நான் வேணாம் தான் சொன்னேன் அவங்கதான்’..! “அந்த மாதிரி செய்யா சொன்னாங்க”..? “தடவல் வீடியோ”..! வெளியானதால் அலறும் முத்து…?

டிக் டாக் நிகழ்ச்சிகளில் பேர்போனவர்கள் என்றால் அது ரவுடி பேபி சூர்யா மற்றும் முத்து ஆரம்பகாலம் முதலே இருவருக்கும் அடிக்கடி சண்டைவரும் இவர் செய்யும் வீடியோவுக்கு அவர் கலாய்ப்பர் அவர் செய்யும் வீடிவை இவர் கலாய்ப்பர். இந்தநிலையில் இருவரும் தற்போது சமரசம் செய்துகொண்டனர்.

எலியும் , பூனையுமாக இருந்த இருவரும் ஒன்றானதால் அதிர்ச்சியில் ரசிகர்கள் அதுக்குள்ளே மற்றொரு அதிர்ச்சி இருவரும் ஒன்றாக நிகழ்ச்சிகளில் காதலர்கள் போல தங்களின் அன்பை பரிமாறிக்கொண்டனர் இதில் ஒரு படி மேலேய் போய் அவர்கள் செய்யும் சேட்டை தற்போது வைரலாகி வருகிறது.