புள்ள தடுக்கி உயிர் போனவர்கள் மத்தியில் புலி கடித்து உயிர் பிழைத்த 24 வயது இளைஞ்சர்…?? அவர் தப்பிக்க எடுத்த முயற்சி வீடியோ வைரலாக பரவி வருகிறது…!!!

புள் தடுக்கி கீழே விழுந்து இறந்த பூனை நாம் கேள்வி பட்டு இருக்கிறோம் ஆனால் ஒரு அற்புத நிகழ்வு நடந்து உள்ளது புலி கடித்து குத்தறியும் ஒருவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார். இந்த நிகழ்வு ஆசிரியத்தை உண்டாகி உள்ளது சவுதி அரேபியாவில்.
சவுதி அரேபியாவில் இருக்கும் Riyadh பூங்காவில் சூடானை சேர்ந்த Mohammed Abdul Mohsen என்ற 24 வயது இளைஞ்சர் ஒருவர் அந்த பூங்காவை சுற்றி பார்க்க சென்று உள்ளார் .

அப்பொழுது எதிர்பாராத விதமாக அவர் அங்குள்ள ஒரு இடத்தில் மேலிருந்து கீழ் விழுந்து விட்டார் . ஆனால் அந்த இடத்திலோ பெங்காலி டைகர் இருப்பிடமாகும் . ஒரு நபர் விழுந்த சப்தத்தை கேட்ட டைகர் அவரை உள்ளே இழுத்து அவரின் கழுத்தை பிடித்து கடித்துள்ளது. அதனிடம் இருந்து தப்பிக்க முடியாமல் அவர் கதறி அழுது உள்ளார் . அந்த சப்தம் அங்கு இருக்கும் அனைவர்க்கும் அச்சத்தில் உள்ளாகியது.

உடனே இந்த விஷயம் அங்குள்ள அதிகாரிகளுக்கு தெரியவந்ததும் அவர்கள் துப்பாக்கி சப்தம் எழுப்பி அந்த டைகரை ஓட செய்தனர். அதன் பின்பு உடனே அந்த இளைஞ்சரை அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அதிஷ்டவசமாக அந்த நபர் கழுத்து மற்றும் கால் பகுதிகளில் மட்டும் காயத்துடன் உள்ளார் .அவரின் உயிருக்கு மட்டும் எந்த ஒரு ஆபத்தும் இல்லை.