‘பெற்ற தாய், தந்தையே யோசித்த நிலையில்’…! “மருமகளுக்காக தன் உயிரை பணையம்…” வைத்த மாமியார்.. நெகிழ்ச்சி சம்பவம்…?

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் நகரத்தில் வசித்து வருபவர் சோனியா (32 ) இவர் கணவர் மற்றும் மாமியார் கனிதேவி ஆகியோருடன் வசித்து வந்தார். இந்தநிலையில் சோனியாவிற்கு இரு சிறுநீரகமும் பழுதடைந்துள்ளதால் அவர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தார்.

மேலும் டயாலிஸிஸ் செய்து கொண்டு வந்தார் ஒரு கட்டத்தில் அதும் பலனளிக்கவில்லை இந்தநிலையில் மருத்துவர்கள் உடனே சோனியாவிற்கு மாற்று சிறுநீரகம் பொறுத்த வேண்டும் இல்லையெனில் அவர் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்கிறார்.

இதனால் சோனியாவின் அப்பா , அம்மா மற்றும் அண்ணன் என அனைவரின் சிறுநீரகம் பொருந்திய நிலையில் யாருமே கொடுக்க முன்வரவில்லை.

இதனை கண்ட சோனியாவின் மாமியார் கனிதேவி தன் உயிர் போனாலும் பரவாயில்லை என்று தனது இரு சிறுநீரகத்தையும் தன் மருமகளுக்கு கொடுத்தார். வெற்றிகரமாக அறுவைசிகிச்சை முடிந்தபிறகு சோனியா கூறியது என் தாய் தந்தையே முன்வராத நிலையில் என்னக்கா சிறுநீரகம் மாற்று அறுவது சிகிச்சைக்கு சம்மதித்து தன் சிறுநீரகத்தை கொடுத்த என் மாமியார் கடவுளுக்கு சமானம் மேலும் உயிர் உள்ளவரை அவர்களுக்கு கடமை பட்டுஇருப்பேன் என்கிறார்.